ஹனிமூன் வீடியோவை வெளியிட்ட நடிகை வித்யுலேகா.. ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவில் காமடி நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன். இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

ஆனால் தற்போது சந்தானம் ஹீரோ ஆனது போல் இவருக்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல நல்லா உடம்பை குறைத்துவிட்டார்.

இந்த நிலையில் அவரது எடை குறைப்பது பற்றி இன்ஸ்டாகிராமில் உருக்கமாக சில பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதாவது “20 கிலோ குறைத்த பிறகும் தன்னை இன்னும் குண்டு போல் பாவிக்கிறார்கள்.

நான் நடந்தால், நான் ஆடினால், பூகம்பம் வருவதாக கிண்டல் செய்கிறார்கள். என்று உருக்கமாக பேசியுள்ளார் வித்யூலேகா ராமன். தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ஹனிமூன் சென்றுகொண்டாடி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, கணவருடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

22 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
50 வயதிலும் ஸ்லீவ்லெஸ் புடவையில் புகைப்படம் வெளியிட்ட ரம்யா கிருஷ்ணன்
Read More

50 வயதிலும் ஸ்லீவ்லெஸ் புடவையில் புகைப்படம் வெளியிட்ட ரம்யா கிருஷ்ணன்

பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அத்துடன், பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். ஐம்பது…
Read More

நீண்ட தாடியுடன் மிரட்டலான லுக்.. வைரலாகும் சிம்பு புகைப்படம்.!

நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில்…