மனைவி சாயிஷாவுக்கு உருகி உருகி வாழ்த்து கூறிய ஆர்யா!

மனைவி சாயிஷாவுக்கு

நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தனது காதல் மனைவி சாயிஷாவுக்கு நடிகர் ஆர்யா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் ’நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உங்களை போன்ற ஒரு அன்பான துணையை என் வாழ்க்கையில் நான் பெற்றதில் அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன், சாயிஷா உடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

 

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

ராய் லட்சுமியின் கையை பிடித்து இழுத்த பிரபல நடிகர்

ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் சிண்ட்ரெல்லா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர்…
Read More

இன்ஸ்டாகிராமில் ஜோதிகா…வேற லெவலில் முதல் பதிவு

திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம்…