நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்

நடிகை மீரா

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

நீச்சல் உடையில் நடிகை காஜல் அகர்வால்.. வைரலாகும் புகைப்படம்

நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, இந்தியன் 2,…
Read More

சிவப்பு நிற உடையில் கண்ணைக்கவரும் அனிகா

சிவப்பு நிற உடையில் கண்ணைக்கவரும் வகையிலான உடையில் அனிகா சுரேந்தர் கவனம் ஈர்த்துள்ளார். தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக…