தனுஷ் பட நாயகி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை

தனுஷ் பட நாயகி

தனுஷ் பட நாயகி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்தார். மலையாள நடிகையான இவர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், கையில் சிகரெட்டுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

விஜய் சேதுபதியின் வெப்சீரிஸ் படப்பிடிப்பு ஆரம்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…
Read More

ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் எப்போது அவரே அளித்த பதில்

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் நடிப்பது மட்டுமல்லாமல் பாடுவது, படங்களைத் தயாரிப்பது என பன்முக திறமை கொண்டவர். இவர் வெளிநாட்டு காதலர் ஒருவரை காதலித்து…