பிரபல நடிகரின் தந்தையுடன் ஜோடி சேரும் இலியானா!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

பிரவீன் சட்டாரு இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால் தற்போது ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை இலியானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

நடிகை இலியானா, நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை.

நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவின் தந்தை தான் நாகார்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.

1 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
பொன்னியின் செல்வன்
Read More

பொன்னியின் செல்வன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்! செம அப்டேட்

கல்கியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாராகிவருகிறது. பொன்னியின் செல்வன்…
Read More

முதன்முறையாக இணைந்த ராணா – வெங்கடேஷ்

பாகுபலி படம் தான் ராணா டகுபதியை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா…