யோகிபாபுவுக்கு ஜோடியான பிக்பாஸ் ஓவியா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அப்படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

இப்படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் பூஜை வருகிற செப்டம்பர் 24-ந் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை ஓவியா, யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
விவேக்கின் இறுதி காமெடி நிகழ்ச்சி
Read More

விவேக்கின் இறுதி காமெடி நிகழ்ச்சி.. வீடியோவை வெளியிட்ட சூர்யா

விவேக்கின் இறுதி காமெடி நிகழ்ச்சி வீடியோவை வெளியிட்ட சூர்யா மனதை உருக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சந்தோஷ வெள்ளத்தில்…
மகேஷ்பாபுவின் புதிய படம்
Read More

மகேஷ்பாபுவின் புதிய படம் பிரம்மாண்ட சாதனை

மகேஷ்பாபுவின் புதிய படம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சரிலேரு நீக்கவ்வரு.…