கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்!

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்னத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் அறிமுகமானவர்.

அடுத்ததாக இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகர் இயக்குனர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இளம் நடிகை ஷிவாத்மிகா கதாநாயகியாக நடிக்க இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
வேதாளம்
Read More

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்; என்ன கேரக்டர் தெரியுமா?

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் தல அஜித் நடிப்பில், கடந்த 2015ம் ஆண்டு உருவாகிய திரைப்படம் ’வேதாளம்’. இந்த நிலையில் இந்த…
தளபதி 66 இயக்குநர் யார் தெரியுமா
Read More

தளபதி 66 இயக்குநர் யார் தெரியுமா? தளபதிக்கு சம்பளம் இவ்வளவா!

தளபதி 66 இயக்குநர் யார் தெரியுமா? தளபதிக்கு சம்பளம் இவ்வளவா! முன்னணி நடிகராக வலம் வருமு் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம்…