மகேஷ்பாபுவின் புதிய படம் பிரம்மாண்ட சாதனை

மகேஷ்பாபுவின் புதிய படம்

மகேஷ்பாபுவின் புதிய படம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சரிலேரு நீக்கவ்வரு. இதனையடுத்து தற்போது நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் புதிய திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனர் பரசுராம் எழுதி இயக்கும் சர்காரு வாரி பாட்டா படத்தில் ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கிறார்.

முன்னதாக சர்காரு வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் மகேஷ் பாபுவின் மாஸான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிலையில் அதிக லைக்குகளையும் அதிக முறை ரீட்வீட் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்காகவும் சர்காரு வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ட்விட்டரில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

தமன்னாவின் அடுத்த படத்தின் ஹீரோவாக பிரபல நடிகையின் கணவர்

தமன்னாவின் அடுத்த படத்தின் ஹீரோவாக பிரபல நடிகையின் கணவர் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா…
ரஜினி படத்தில் விஜய் பட முரட்டு வில்லன்
Read More

ரஜினி படத்தில் விஜய் பட முரட்டு வில்லன்.. அண்ணாத்த அப்டேட்

ரஜினி படத்தில் விஜய் பட முரட்டு வில்லன் இணைந்துள்ள தகவல் தீயாய் பரவி வருகின்றது. சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம்…