பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. தெறிக்கவிடும் மாஸ் அப்டேட் இதோ!

பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்

நடிகர் விஜய்யின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகிக் கொண்டுள்ளது பீஸ்ட் திரைப்படம். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேதமிழ் சினிமாவிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. ஹைதராபாத்தை தொடர்ந்து இப்பொழுது சென்னையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பதை பற்றிய புதிய தகவல் கிடைத்துள்ளது.

விஜய் திரைப்படங்கள் என்றாலே க்ளாஸ் மாஸாக இருக்கும் அதே அம்சங்களுடன் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.

பீஸ்ட் படத்தின் போஸ்டரும் ,ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அனைத்திலும் விஜய் மட்டுமே அதிகளவில் தெரிவதால் இந்த படத்திலும் ஹீரோக்கு மட்டும் அதிக முக்கியதுவம் கொண்டுள்ள படமாக இருக்குமோ என்று ஒரு கேள்வி பலரிடத்தில் நிலவுகின்றது.

விஜய்க்கும் பூஜாவுக்கும் இடையேயான காட்சிகள் இப்போது சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது. ஷைன் டாம் சாக்கோ நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகம் செய்யப்பட்டார்.

இவ்வாறு பல்வேறு அம்சங்களுடன் தயாராகிவரும் பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது. படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களிலேயே பேக்கப் செய்யப்பட்டாலும் அதன்பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது எடுத்துக் கொள்ளும்.

எனவே பீஸ்ட் 2022 சம்மருக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தியை கேட்ட விஜய் ரசிகர்கள் குஷியில் பீஸ்ட் படத்தை திரையில் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

10 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
ரிலிஸ் தேதியுடன் பூமிகா
Read More

ரிலிஸ் தேதியுடன் பூமிகா படத்தின் புதிய டிரைலர் வெளியானது

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன், கிரேட் இந்தியன்…
Read More

காயத்தோடு படப்பிடிப்பை தொடரும் அருண் விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அருண் விஜய் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த மாஃபியா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்து இயக்குனர்…