பிரபல நடிகையை மெழுகு சிலை என புகழ்ந்த ரோபோ சங்கர்

ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் சிண்ட்ரெல்லா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் ரோபா சங்கர் பேசும் போது, சிண்ட்ரெல்லா திரைப்படம் சிறப்பாக இருக்கும். இப்படம் தியேட்டரில் வருவது மகிழ்ச்சி. இப்படத்தில் ராய் லட்சுமியுடன் ஒரு காட்சி இருக்கிறது.

அதில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும். நான் பேசும் போது, எந்த நடிகையாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால், ராய் லட்சுமி அந்த வசனங்களை ரசித்தார். ஒரு மெழுகு சிலை போல் அழகாக இருக்கிறார் ராய் லட்சுமி. அவரை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது என்றார்.

17 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

பேய் படத்தில் முதன் முறையாக விஜய் சேதுபதி; அனபெல் டிரெய்லர்

விஜய் சேதுபதி தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான 3 திரைப்படங்கள் செப்டம்பர் மாதம்…
Read More

ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இருபத்தி நான்காம் புலிகேசி படத்தின் பிரச்சனையால் படங்களில் நடிக்க…