படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகாவுக்கு வனிதா கொடுத்த அறிவுரை

படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகாவுக்கு வனிதா கொடுத்த அறிவுரை

படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகாவுக்கு வனிதா அறிவுரை வழங்கியுள்ள தகவல் வைரலாகியுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் அடுத்ததாக கடமையைச் செய் உட்பட சில திரைப்படங்கள் வெளியாகின்றன. பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி 5 மாதங்களுக்கு நடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய இடுப்பு எலும்பு முறிவு அடைந்து பெட்டிலேயே இருப்பதாகவும் எழுந்து நிற்கவும் நடக்கவும் ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகும் என கூறியிருந்தார். இது நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் இந்த பதிவுக்கு வனிதா விஜய் குமார் பதிலளித்துள்ளார்.

உன்னை கடவுள் காப்பாற்றி இருப்பதற்கு ஒரு விஷயம் உள்ளது. உனக்காக வாழ். உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள். அதிலிருந்து மீண்டு வருவாய் என தெரிவித்துள்ளார்.

5 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

ராஷ்மிகா மந்தனா மீண்டும் காதலில்… யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா ?

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, பீஸ்ட் படத்தை அடுத்து விஜய்…
பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்
Read More

பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. தெறிக்கவிடும் மாஸ் அப்டேட் இதோ!

நடிகர் விஜய்யின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகிக் கொண்டுள்ளது பீஸ்ட் திரைப்படம். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேதமிழ் சினிமாவிற்கு மீண்டும்…