மாநாடு பற்றி வெளியான செய்தியால் கடுப்பான வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் சுரேஷ் காமாட்சி பிடித்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டது.

எனினும், இந்த தகவல் முற்றிலும் பொய். எதுவுமே உண்மை இல்லை என்று கூறியுள்ள வெங்கட்பிரபு தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறதாக விளக்கம் அளித்துள்ளார். ‌‌

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

முதன்முறையாக இணைந்த ராணா – வெங்கடேஷ்

பாகுபலி படம் தான் ராணா டகுபதியை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா…
Read More

சந்திரமுகி 2ஆம் பாகத்தில் நடிகை அனுஷ்கா? வெளியான தகவல்

2005ல் திரைக்கு வந்த ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் பெரிய வெற்றி பெற்றது. பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர்.…