அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்செலுத்திக்கொண்டார்.

அங்கு பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்திக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பூஸ்டர் போடப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

1 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

சட்டமன்றத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பிரிட்டிஷ் கால பாதாள வழி… வைரல் தகவல்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னர் 75 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த பாதள வழி தற்போது கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. டில்லி சட்டமன்ற கட்டிடத்திலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பாதாள…
Read More

வீட்டிலேயே கருக்கலைப்பு… விபரீதமாய் உயிரிழந்த இளம்பெண்..!

பிரசவத்திற்கு பயந்து கர்ப்பத்தைக் கலைக்க நாட்டு மருந்து உட்கொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர்…