திருமணத்திற்கு பிறகு இப்படியோரு உடையில் காஜல், எப்படி உள்ளார் பாருங்க?

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார், திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸூம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகை காஜல் தற்போது பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார். காஜலின் இந்த புதிய கெட்டப் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.

 

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
சாப்பாடு
Read More

சாப்பாடு கொடுக்கவில்லை: காவல்துறையினர் மீது மீராமிதுன் குற்றச்சாட்டு

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று போலீசார் அவரை கைது செய்தனர். மீராமிதுனை…
Read More

வித்தியாசமாக புடவையை கட்டி ஓணம் கொண்டாடிய அனிகா

தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். தொடர்ந்து மீண்டும் தல அஜித்தின் மகளாக விசுவாசம்…