பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகல்… அதிர்ச்சித் தகவல்

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகல்... அதிர்ச்சித் தகவல்

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகவுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அகிலன்.

இவர், சின்னத்திரை மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

இதன் காரணமாக இவர் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்திருக்கும் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டு இனி இதையெல்லாம் மிஸ் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

இதனால் வெள்ளித்திரையில் பிசியாகி கொண்டிருக்கும் அகிலன் சீரியலில் இருந்து விலக இருப்பது தெரியவந்துள்ளது.

12 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
தொகுப்பாளர் ஆனந்த கண்ணன்
Read More

தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி

சன் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆனந்த கண்ணன். சிந்துபாத் சீரியல் மற்றும் படங்களிலும் இவர் நடித்து…
vj parvathy,vinoth babu,Vikranth,Vijayalakshmi,vijay sethupathi,Vetri,Vanitha Vijaykumar,Vaishali Thaniga,tvet,thendral vanthu ennai thodum, தமிழ் சீரியல், விஜே பார்வதி
Read More

விரைவில் முடிவுக்கு வருகிறது பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி தொடங்கிய பிரபலசீரியல் சூரியவம்சம் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது. சூர்யவம்சம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்…