பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்களா? வெளியான அதிரடி தகவல்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள்  என தெரிவிக்கப்படும் பெயர்பட்டடியல் சமூக ஊடகங்களில் வைராலகி வருகின்றது.

மற்ற மொழிகளை போலவே தமிழிலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது.இந்த நிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என்று தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சி, கொரோனா 2-ம் அலையால் தற்போது அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

இருந்தாலும், இந்த பட்டியல் உறுதி செய்யப்படவில்லை.

 

1 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

பேய் படத்தில் முதன் முறையாக விஜய் சேதுபதி; அனபெல் டிரெய்லர்

விஜய் சேதுபதி தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான 3 திரைப்படங்கள் செப்டம்பர் மாதம்…
பார்த்தீபன்
Read More

பார்த்தீபன் இயக்கத்தில் அபிஷேக்பச்சன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

பார்த்தீபன் ஒருவர் மட்டுமே நடித்து, தயாரித்து, இயக்கிய திரைப்படம் ’ஒத்த செருப்பு’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஆஸ்கார் உள்பட…