தெய்வமகள் அண்ணியாரா இது? முட்டிக்கு மேல் உடை அணிந்து கவர்ச்சி போஸ்

தெய்வமகள்

சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரியல் தெய்வமகள். வாணி போஜன் நடிப்பில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தவர் ரேகா. தற்போது இவர் மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தெய்வ மகள் முட்டிக்கு மேல் கவர்ச்சி உடை அணிந்து இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

4 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகல்... அதிர்ச்சித் தகவல்
Read More

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகல்… அதிர்ச்சித் தகவல்

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகவுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 5: முதல் போட்டியாளர் இவர்தான் உறுதியானது?
Read More

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: முதல் போட்டியாளர் இவர்தான் உறுதியானது?

பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. குக் வித்…