பூவே உனக்காக சீரியலில் தனுஷ் நாயகி… யார் தெரியுமா?

பூவே உனக்காக

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலான பூவே உனக்காக நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் தனுஷ் பட நாயகி ஒருவர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை திருடா திருடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாயா சிங் தான். இவருடைய கணவர் கிருஷ்ணாவும் சீரியல் நடிகர் தான்.

தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தற்போது தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

1 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
தளபதி பற்றி புட்டு புட்டு வைத்த பூஜா ஹெக்டே
Read More

தளபதி பற்றி புட்டு புட்டு வைத்த பூஜா ஹெக்டே.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார்…
தெய்வமகள்
Read More

தெய்வமகள் அண்ணியாரா இது? முட்டிக்கு மேல் உடை அணிந்து கவர்ச்சி போஸ்

சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரியல் தெய்வமகள். வாணி போஜன் நடிப்பில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.…