தாஜ்மஹாலுக்கு திடீரென சென்ற தல அஜித்… வைரல் புகைப்படங்கள்

முன்னணி நடிகராக இருக்கும் அஜித், துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்றார்.

அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.

பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

 

 

20 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
"அண்ணாத்த" அடுத்த கட்ட படப்பிடிப்பு
Read More

“அண்ணாத்த” அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே, எப்போ? மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ்…
நீதிமன்ற காவலில்
Read More

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட மீரா மிதுன்… அடுத்து என்ன?

நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்பில் இழிவான கருத்துக்களை பதிவிட்டதாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.…